இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல். (1205)
பொருள்: தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், என்னுடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வருவதைப் பற்றி வெட்கம் அடைய மாட்டாரோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக