வியாழன், செப்டம்பர் 18, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் 
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து. (1218)

பொருள்: தூங்கும்போது என் காதலர் கனவில் வந்து என் தோள் மேல் உள்ளவராகிறார். விழித்தெழும்போது முன்போல் உள்ளத்தில் வந்து தங்கிவிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக