இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்

மறப்பின் எவன்ஆவன் மன்கொல்? மறப்புஅறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும். (1207)
பொருள்: காதலரை நினைத்துக் கொண்டிருக்கும் போதே பிரிவுத் துயரம் உள்ளத்தில் இருக்கின்றதே, அவரை மறந்திருந்தால் என்ன துயரம் நேர்ந்திருக்குமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக