Make this my homepage
திங்கள், செப்டம்பர் 01, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. (1201)
பொருள்:
குடிக்கும்போது மட்டும் இன்பத்தைத் தரும் கள்ளைவிட, நினைத்தாலே இன்பம் பயக்கவல்ல காமம் தனிச்சிறப்பு வாய்ந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக