செவ்வாய், செப்டம்பர் 09, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்
 
 
விளியும்என் இன்உயிர் வேறுஅல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து. (1209)

பொருள்: "நாம் இருவரும் ஒன்று" என்று சொல்லும் அவர் இப்போது அன்பில்லாமல் இருப்பதை நினைத்து என் உயிர் அழிகிறதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக