சனி, செப்டம்பர் 06, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்

மற்றுயான் என்உளேன் மன்னோ அவரொடுயான் 
உற்ற நாள் உள்ள உளேன். (1206)
 
பொருள்:காதலருடன் கூடிக்கழித்த நாட்களை நினைத்து உயிர் வாழ்கிறேன். அந்த நினைவுகள் இல்லையேல் என்னால் எவ்விதம் உயிர் வாழ முடியும்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக