இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்
எனைத்துஒன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதுஒன்று இல். (1202)
பொருள்: தாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும் பிரிவுத் துன்பம் இல்லாமல் பறந்து போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இனிமையானதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக