ஞாயிறு, நவம்பர் 20, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நயன்இல சொல்லினும் சொல்லுக; சான்றோர் 
பயன்இல சொல்லாமை நன்று. (197)  

பொருள்: சான்றோர் நீதியோடு பொருந்தாத சொற்களைச் சொன்னாராயினும் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருப்பாராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக