ஞாயிறு, நவம்பர் 06, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை. (193) 

பொருள்:ஒருவன் பயனில்லாத சொற்களை விரித்துக் கூறினால் அச்சொற்கள் அவன் நீதியில்லாதவன் என்பதை அறிவிக்கும்.

1 கருத்து:

Vetha. Elangathilakam. சொன்னது…

உண்மை தான்....

கருத்துரையிடுக