திங்கள், நவம்பர் 28, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இலன்என்று தீயவை செய்யற்க; செய்யின் 
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. (205)

பொருள்: 'யான் வறியவன்' என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக் கூடாது. செய்தால் பொருள் உடையவன் ஆகாது, முன்னிலும் வறியவனாகித் துன்புறுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக