சனி, நவம்பர் 26, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய 
செறுவார்க்கும் செய்யா விடல் (203) 

பொருள்: தமக்குத் தீங்கு செய்தவருக்கும் தாம் பதிலுக்குத் தீங்கு செய்யாமல் இருத்தலை அறிவினுள் எல்லாம் தலைசிறந்த அறிவு என்று கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக