திங்கள், நவம்பர் 21, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல். (198)

பொருள்: சிறந்த பயன்களை ஆராயும் அறிவினையுடையவர், பெரிய பயன் தருதல் இல்லாத சொற்களைப் பேசவே மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக