திங்கள், நவம்பர் 28, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

மனிதன் குறை உடையவன் மட்டுமல்ல, குறை காண்பவனும் ஆவான். பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன். தன் குறையைக் காண்பவனே முழு மனிதன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக