ஞாயிறு, நவம்பர் 27, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பிறர் துன்பத்தில் பங்குகொள் உனது துன்பம் அர்த்தமற்றுப் போகும்.
பிறர் இன்பத்திற்குக் காரணமாயிரு உனது வாழ்வே அர்த்தமாகும். 

2 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

மிக நல்ல வரிகள். மிக்க நன்றி. ஒரு சிறு இடைவெளியின் பின்பு...குறை விளங்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை. Vetha. Elangathilakam.

anthimaalai@gmail.com சொன்னது…

வாருங்கள், வரவேற்கிறோம். இந்தப் பக்கத்தில் காணவில்லை என்றதும் நாட்டிற்குப் பறந்து விட்டீர்கள் என்று நினைத்தோம்.

கருத்துரையிடுக