வெள்ளி, நவம்பர் 04, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான் 
எல்லாரும் எள்ளப் படும். (191) 

பொருள்: பலரும் கேட்டு வெறுக்கும் பயனில்லாத சொற்களைச் சொல்பவன் எல்லோராலும் இகழப்படுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக