புதன், நவம்பர் 16, 2011

இன்றைய சிந்தனைக்கு

மனிதன் இறந்த பின்பும் உயிர்வாழும் மனித உடலின் உறுப்புகள் / பகுதிகள்:


கண்கள்: 31 நிமிடங்கள்    


மூளை: 10 நிமிடங்கள் 


கால்கள்: 4 மணித்தியாலங்கள் 


தோல்:  5 நாட்கள் 


இதயம்: 10 நிமிடங்கள் 


எலும்புகள்:  30 நாட்கள் 


ஆனால் ஒரு மனிதன் கொண்ட காதல் அல்லது அன்பு அவன் இறந்து பல நூற்றாண்டுகள் ஆனாலும் உயிர் வாழும் என்கிறார் ஒரு கவிஞர். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக