புதன், நவம்பர் 02, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறம்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை (189)

பொருள்: பிறரைப் பழித்துக் கூறுவோனது உடற்சுமையைப் பூமியானது அறமாகும் என்று நினைத்துச் சுமக்கின்றது போலும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக