திங்கள், நவம்பர் 07, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லார் அகத்து. (193)

பொருள்: பண்பில்லாத சொற்களை ஒருவன் பலரிடத்துச் சொல்லுவானாயின் அச்சொற்கள் அவனிடத்து நீதியோடு பொருந்தாதனவாகி நற்குணங்களினின்றும் அவனை நீங்கச் செய்யும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அவசரமா நயன்தாரான்னு ஆரம்பிச்சி படிச்சிட்டேன்!

http://kgjawarlal.wordpress.com

பெயரில்லா சொன்னது…

இந்த இதயம் பேத்துகிறது...ஆகாகா.....கா.....
வேதா. இலங்காதிலகம்.

கருத்துரையிடுக