ஞாயிறு, நவம்பர் 27, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின் 
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. (204)

பொருள்: பிறனுக்குத் தீங்கு தரும் செயல்களை மறந்தும் நினைக்கக் கூடாது. நினைத்தால் அப்படி நினைத்தவனுக்குக் கேடு செய்ய அறம் நினைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக