வியாழன், நவம்பர் 24, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர் 
தீவினை என்னும் செருக்கு. (201)

பொருள்: தீய செயல்கள் தீமையை விளைவிக்கும். ஆகவே அவை தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அஞ்சப்பட வேண்டியவை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக