ஞாயிறு, நவம்பர் 13, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

உன்னத மனிதன் ஆற்றலைப் பறை சாற்றுவதில்லை. அதனால் அவன் ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்கிறான்.
'பலவீனமானவன்' தன்னை ஆற்றல் உடையவனாகக் காட்டிக் கொள்கிறான். அதனால் அவன் ஆற்றல் இல்லாதவனாக ஆகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக