புதன், நவம்பர் 23, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


சொல்லுக சொல்லின் பயன்உடைய; சொல்லற்க 
சொல்லின் பயன்இலாச் சொல். (200) 

பொருள்: ஒருவன் தனக்கும் பிறர்க்கும் பயன் தரத்தக்க சொற்களையே பேச வேண்டும். பயன் தராத சொற்களைப் பேசுதலைத் தவிர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக