வியாழன், நவம்பர் 17, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

ஒருவன் மேதையாவதும், அவனது உள்ளுணர்வால் வெற்றி பெறுவதும் ஒரு சத விகிதம்தான் சாத்தியமானது. மற்றதெல்லாம் வியர்வை, வியர்வை, வியர்வையால் வரும் வெற்றிகளே. ஆபத்தில்லாத, சவால்கள் எதுவுமே இல்லாத பாதைதான் உலகிலேயே மிகவும் ஆபத்தானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக