புதன், நவம்பர் 16, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

தோல்வியிலிருந்து எதுவும் கற்றுக்கொள்ளாவிட்டால்தான் அது உண்மையான தோல்வி. தோல்வி உங்களை அடையாளம் காட்டும் ஒரு சிறந்த கண்ணாடி. நீங்கள் அடுத்தவர் சொற்படி வாழ்ந்தால் மட்டுமே அதிக தவறுகள் செய்வீர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக