செவ்வாய், நவம்பர் 01, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினர் 
என்னைகொல் ஏதுஇலார் மாட்டு. (188)

பொருள்:தம்மோடு நெருங்கிய சுற்றத்தாரது குற்றத்தையும் அவரைக் காணாத இடத்துத் தூற்றும் இயல்பினையுடையவர் அயலாரிடத்து யாதுதான் செய்யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக