செவ்வாய், நவம்பர் 22, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

சின்னச் சின்னக் காரியங்களையும் இப்போது நன்றாகவும், கவனத்துடனும் செய்யுங்கள். நாளடைவில் பெரிய காரியங்கள் உங்களைத் தேடிவரும். எல்லா ஆரம்பங்களும் சிறியவையே. ஆரம்பிப்பதுதான் கடினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக