வெள்ளி, நவம்பர் 25, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

நாம் நட்சத்திரமாக ஆவதற்குச் சொந்த வெளிச்சம் தேவை. சொந்தப் பாதை தேவை. இருட்டைக் கண்டு அஞ்சுகிற ஒருவனால் 'நட்சத்திரமாக' மாற முடியாது. இருட்டைக் கண்டு பயப்படக் கூடாது. இருட்டில்தான் நட்சத்திரங்கள் நன்றாக ஜொலிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக