வியாழன், நவம்பர் 24, 2011

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள் ஆயிரம் பேர். ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்.இவர்களில் எத்தனை பேரை நினைவில் வைத்துள்ளோம்? எத்தனை பேருக்கு நன்றி கூறியுள்ளோம்?எத்தனை பேருக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறோம்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக