புதன், நவம்பர் 09, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல 
நீர்மை உடையார் சொலின். (195)

பொருள்: நற்குணமுடையார் பயனற்ற சொற்களைச் சொல்வாராயின், அதனால் அவரது மேன்மையும், நன்மதிப்பும் அவரை விட்டு நீங்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக