வெள்ளி, நவம்பர் 25, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும். (202)

பொருள்: தனக்கு இன்பம் தரும் என்று எண்ணி ஒருவன் செய்யும் தீய செயல்கள் பின் தீமையே தருதலால் அத்தகைய தீய செயல்கள் நெருப்பைக் காட்டிலும் கொடியன என்று அஞ்சி அவற்றை விலக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக