சனி, நவம்பர் 05, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது (192)

பொருள்: பயனில்லாத சொற்களைப் பலர்முன் சொல்லுதல், நண்பரிடத்து வெறுக்கப்படும் செயல்களைச் செய்தலினும் தீயதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக