புதன், நவம்பர் 23, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல் 

நமக்குக் கிடைக்கின்ற செல்வம் நாம் உயிர் வாழப் போதுமானது. அடுத்தவருக்குக் கொடுப்பதில்தான் நிஜமான வாழ்க்கை இருக்கிறது. அடுத்தவர்களை உற்சாகப் படுத்தும்போது நமக்கு எவ்வளவு உற்சாகம் பிறக்கிறது? இதிலிருந்து புரியவில்லையா? கொடுப்பதனால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக