வியாழன், நவம்பர் 03, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்பின் 
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு. (190)

பொருள்: புறங்கூறுவோர் அயலாரது குற்றத்தைக் காண்பது போல், தமது புறங்கூறும் குற்றத்தையும் காண்பாராயின் அவர்க்குத் துன்பம் உண்டாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக