செவ்வாய், நவம்பர் 22, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த 
மாசுஅறு காட்சி யவர். (199)

பொருள்: குற்றமற்ற அறிவினையுடையவர் பயனில்லாத வெறுஞ் சொற்களை மறந்தும் சொல்ல மாட்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக