புதன், நவம்பர் 16, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கள் பதடி எனல் (196)  

பொருள்: பயனில்லாத சொற்களைத் திரும்பத் திரும்ப பல தரமும் சொல்பவனை மனிதன் என்று சொல்லற்க. மனிதர்களுக்குள்ளே பதர் என்று சொல்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக