புதன், ஜூன் 01, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

தக்கார் தகவுஇலர் என்பது அவர்அவர்
எச்சத்தால் காணப் படும். (114) 

பொருள்:இவர் நடுநிலையுடையவர், இவர் நடுவுநிலை இல்லாதவர் என்பவற்றை அவரவருடைய மக்களைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக