ஞாயிறு, ஜூன் 05, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி. (118)

பொருள்: தன்னைச் சமனாகச் செய்து கொண்டு, பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல் அமைந்து ஒரு பக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும். (துலாக்கோல் = தராசு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக