செவ்வாய், ஜூன் 21, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் 
பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும். (134)  

பொருள்: கற்ற வேதத்தை மறந்தால் அதை ஓதிக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் வேதம் ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக