புதன், ஜூன் 08, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
ஆர் இருள் உய்த்து விடும். (121)

பொருள்: அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் ஒருவனாகச் சேர்க்கும். அடக்கம் இல்லாதிருத்தல் பேரிருள் ஆகிய நரகத்தில் சேர்த்து விடும். 

1 கருத்து:

Sakthy, DK சொன்னது…

correct... it will be very good if everyone follow this kural

கருத்துரையிடுக