திங்கள், ஜூன் 06, 2011

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்
மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.

1 கருத்து:

RAJAN DK சொன்னது…

அப்படி கோவம் வந்தால் அவர் புத்தர் அல்ல .

கருத்துரையிடுக