திங்கள், ஜூன் 06, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

சொல்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா 
உள்கோட்டம் இன்மை பெறின். (119)

பொருள்: உள்ளத்தில் கோணுதல் இல்லாத பண்பைப் பெற்றிருந்தால், சொற்களில் கோணுதல் இல்லாதிருத்தலும் செப்பமாக உணரப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக