சனி, ஜூன் 04, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

கெடுவாக வையாது உலகம்; நடுவாக 
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. (117)

பொருள்: நடுநிலை தவறாது அறவழி நடப்பவனுக்கு வரும் வறுமையைச் சிறந்த செல்வமாக அறிஞர்கள் அறிவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக