சனி, ஜூன் 18, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும். (131)

பொருள்: ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால், அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக