செவ்வாய், ஜூன் 07, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் 
பிறவும் தம்போல் செயின். (120)

பொருள்: பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால் அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல முறையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக