புதன், ஜூன் 22, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை 
ஒழுக்கம் இலான்கண் உயர்வு. (135)

பொருள்: பொறாமை உடையவனிடத்தில் செல்வம் நில்லாதது போல, ஒழுக்கம் கெட்டவனிடத்தில் உயர்வாகிய பெருமை நில்லாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக