வெள்ளி, ஜூன் 17, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி 
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (130)  

பொருள்: சினத்தைக் காத்து, கல்வி கற்று, அடங்கி வாழும் சிறப்பைப் பெற்றுள்ளவனை, அறம் அவன் வழியில் சென்று காத்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக