வியாழன், ஜூன் 09, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம் 
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு. (122)

பொருள்: அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். உயிருக்கு ஆக்கம் தரும் அடக்கத்திற்கு மேம்பட்ட செல்வம் வேறு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக