வியாழன், ஜூன் 23, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம் பற்றிய நினைப்பை உண்டாக்குவார்.

4 கருத்துகள்:

vetha. சொன்னது…

mmm...mm...

vinothiny pathmanathan dk சொன்னது…

this is too much ya

kowsy சொன்னது…

ஏன் இப்படித் திருமவத்தில் வெறுப்பேற்றும் பொன்மொழிகளைப் போடுகின்றீர்கள். இளம்தலைமுறை பலவாறாகச் சிந்திக்கத் தொடங்கிவிடும், எதிர்காலம் இருண்டுவிடும்.

ஆசிரியர், அந்திமாலை. சொன்னது…

"தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்" என்ற கொள்கையே இப் பொன்மொழி/பழமொழிகளுக்கும் பொருந்துகிறது. அந்திமாலையில் பொன்மொழிகளுக்கோ, பழமொழிகளுக்கோ அதிக அளவு வாசகர்கள் கருத்துரைப்பது இல்லை. இன்று நான்கு பேர் கருத்துரைத்திருக்கிறார்கள் என்றால் அந்தப் பொன்மொழி ஒரு உணர்வலையை ஏற்படுத்தி உங்களை விவாத மேடைக்கு அழைத்திருக்கிறது என்று பொருள். இளைய தலைமுறை 'காதலைப் பற்றியும், திருமணத்தைப் பற்றியும்' என்ன உளப்பாங்கில் உள்ளனர் என்பதை நாளாந்தம் முகநூலில்(Facebook) பார்வையிடுகிறோம் அல்லவா?

கருத்துரையிடுக