செவ்வாய், ஜூன் 14, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால் 
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. (127) 

பொருள்: ஒருவர் எவற்றை அடக்காவிட்டாலும் நாக்கு ஒன்றையாவது தீய சொற்களைப் பயிலாமல் அடக்கியாளவேண்டும். அங்ஙனம் அடக்கியாளாவிட்டால் பேசும்போது சொற்குற்றத்திற்கு ஆளாகிப் பெரிதும் துன்பப்படுவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக