வியாழன், ஜூன் 02, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

கேடும் பெருக்கமும் இல்அல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி. (115) 

பொருள்: தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்பே அமைந்து உள்ளவையாகும். அதை அறிந்து நடுவுநிலைமை தவறாதிருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக